Kiki Vijay

இப்படி மோசமான ட்ரெஸ் போடுறீங்க..? – வீட்ல எதுவும் கேக்க மாட்டாரா..? – உச்ச கட்ட கவர்ச்சியில் கிகி விஜய்..!

நடிகை கிகி விஜய் ( KiKi Vijay ) மானாட மயிலாட என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளினி ஆவார்.நடிகை கிகி விஜய் ஆரம்ப காலங்களில் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணிபுரிந்து வந்தவர்.

Kiki Vijay

இவர் கலைஞர் தொலைக்காட்சியின் மூலம் ‘மாநாடு மயிலாட’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.இந்த ஷோ மாபெரும் வெற்றி அடைந்தது.இதனை அடுத்தடுத்து நிறைய தொலைக்காட்சிகளில் இவருக்கு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிகி விஜய் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இருக்கின்றனர். இவர் தற்சமயம் நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Kiki Vijay

இதன் மூலமே நிறைய ரசிகர்களும் இவருடைய பக்கத்தினை பாலோ செய்து வருகிறார்கள். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திருமணமான பிறகும் இப்படி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் கி கி விஜய்.

இவரது கணவர் சாந்தனு இவருக்கு நல்ல உறுதுணையான ஒரு கணவராக செயல்பட்டு வருகிறார். இவர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் இவருடன் துணை நின்று அதனை செயல்படுத்தி வருகிறார்.

Kiki Vijay

இந்நிலையில் கி கி விஜய் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் கவர்ச்சியாக தனது முன்னழகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். மேலும் திருமணம் ஆன பிறகும் இப்படி வாய்ப்புக்காக இப்படி செய்யலாமா இன்று மக்கள் சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

Kiki Vijay

மறுபக்கம், இப்படியெல்லாம் மோசமா போஸ் குடுக்குறீங்க..? வீட்ல எதுவும் கேக்க மாட்டாரா..? என்று கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version