Priya Prakash Varrier
Priya Prakash Varrier

“குட்டியூண்டு ப்ரா.. அதுலயும் ஆயிரம் ஓட்டை..” – அலற விடும் பிரியா பிரகாஷ் வாரியர்..!

பிரபல இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ( Priya Prakash Varrier ) குட்டியான ப்ரா அணிந்து கொண்டு படகில் குத்த வைத்தபடி தன்னுடைய தொப்பை மற்றும் தொடையழகை பளிச்சென காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்திடம் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Priya Prakash Varrier
Priya Prakash Varrier

மட்டுமில்லாமல் பிரியா பிரகாஷ் வாரியனின் கண் அசைவுக்கு பல ரசிகர்கள் அடிமையானார்கள். இதனால் துணை நடிகையாக இருந்த பிரியா பிரகாஷ் வாரியரை படத்தின் ஹீரோயினாக காட்டும் விதமாக கதைகளை மாற்றி அமைத்து படத்தை வெளியிட்டார் படத்தில் இயக்குனர் ஓமர் லுலு.

ஆனால் இந்த திரைப்படம் செல்ப் எடுக்காமல் தரை தட்டி நின்றது. மலையாளம் தெலுங்கு தமிழ் என பல்வேறு மொழிகளில் இந்த படம் வெளியானது. ஆனால், எந்த மொழியிலும் இந்த படம் போதுமான வரவேற்பு பெறாமல் தரை தட்டியது.

Priya Prakash Varrier
Priya Prakash Varrier

ஆனால், பிரியா பிரகாஷ்வாரியர்-க்கு என இருந்த ரசிகர் பட்டாளம் அப்படியேதான் இருந்தது. தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் தெலுங்கு மற்றும் கன்னடம் தமிழ் இன பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

Priya Prakash Varrier
Priya Prakash Varrier

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் கிளாமர் காட்டினால் தான் முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் படகில் குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணைய வட்டாரத்தை அதிர வைத்து வருகின்றது.

Priya Prakash Varrier
Priya Prakash Varrier

என்ன இருந்தாலும் வயதுக்கு மீறிய கவர்ச்சி இது..? என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய அழகை அணுஅணுவாக வர்ணித்து தங்களுடைய ஆவலை எழுதும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கவே செய்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version