கையில் பாட்டிலுடன் வந்தியத்தேவன் @ நடிகர் கார்த்தி ஜப்பானில் என்ன செய்கிறார்? வைரலாகும் பட போஸ்டர்…!!!

 தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி மணிரத்தினம் இயக்கத்தில்  வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். இந்தத் திரைப்படமானது சுமார் 450 கோடிக்கு மேல் வசூரில் சாதனை குறைந்து இருக்கிறது.

 இதனை அடுத்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படம் சுமார் 100 கோடியை கடந்து வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். தீபாவளி என்று வெளிவந்த இந்தப் படம் மற்ற படங்களை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்து சாதனையை படைத்தது.

 இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி இரண்டு திரைப்படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இந்த சூழ்நிலையில் ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜ் முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

 இந்தத் திரைப்படத்திற்கு கதாநாயகியாக துப்பறிவாளன், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.

 இந்த ஜப்பான் திரைப்படத்திற்கான இசையை ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் சென்னையில் பூஜையோடு துவங்கியது.

 தற்போது ஜப்பான் படத்தின் புதிய போசரை பட குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த போஸ்டரில் கையில் சரக்கு பாட்டலுடன் கார்த்தி சோபாவில் படுத்திருப்பது போலவும் மறுபுறம் கையில் தங்கத்தால் ஆன உலக உருண்டை துப்பாக்கிகளை காட்டி வைத்திருப்பது போல உள்ளது.

எனவே மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கக் கூடிய இந்த போஸ்டர் ஆனது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இதனை  பார்த்து வரும் ரசிகர்கள் எந்த படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்களின் மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களை பூர்த்தி செய்யும் விதமாக இந்த படம் அமையும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version