“சில்லுன்னு ஒரு காதல்” படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

சில்லுன்னு ஒரு காதல் : தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளின் வரிசைகள் இருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சில்லுன்னு ஒரு காதல். இந்த திரைப்படத்தை என் கிருஷ்ணன் அவர்கள் இயக்கியிருந்தார். மேலும் இயந்த படத்தை பொறுத்தவரை ஜோதிகா, வடிவேலு, பூமிகா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இசையை பொருத்தவரை பீக்கில் இருந்த ஏ ஆர் ரகுமான் தான் இந்த படத்திற்கான இசையையும் அமைத்து இருந்தார். மேலும் இந்த படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய முன்பே வா… பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் இளைஞர்கள் எப்போதும் கேட்கக்கூடிய பாடல்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

இந்த படத்தை பொருத்தவரை நடிகர் சூர்யா சாக்லேட் பாயாக காதல் காட்சிகள் ஒவ்வொன்றிலும் படு நேர்த்தியாக தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யாவை அந்த இடத்தில் வைத்து பார்க்காத இயக்குனரான என் கிருஷ்ணன் முதலில் இந்த படத்திற்கு காதல் மன்னனாக திகழ்ந்த மாதவனை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாராம்.

ஆனால் சில காரணங்களால் மாதவனால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது அதற்குப் பிறகுதான் சூர்யாவை எந்த கேரக்டர் ரோலில் இவர் பொருத்திப் பார்த்து நடிக்க சொல்லி இருக்கிறார். சூர்யா நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை யாரும் மறக்க முடியாது.

அதுபோல் படத்தில் பூமிகா நடித்திருந்த கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் அசின் செய்வதாகத்தான் பிளான் செய்திருந்தார். ஆனால் அந்த ரோல் அசினுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்ற கருத்தும் தற்போது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அதிர்ஷ்டமும் நேரமும் யார் யாருக்கு எப்போது கிடைக்க வேண்டுமோ அது அப்போது கண்டிப்பாக கிடைக்கும் அதை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டால் சூர்யாவை போல மிக விரைவில் உயரமுடியும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம் என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version