நடிகை ஷாலினி அஜித்குமாரா இது…? – நம்பவே முடியலையே..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

என்டே மாமட்டிக்குட்டியம்மாக்கு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தவர் தான் ஷாலினி. இவர் பாசில் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார். 1980களின் பிற்பகுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வந்த அம்லூ என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்தவர்.

இவரின் ஹேர் ஸ்டைலை பார்த்து அனைவரும் இவரைப் போலவே தன் குழந்தைகளுக்கு ஹேர் ஸ்டைலை அமைத்துக் கொள்ள விரும்பினார்கள். எனவே அது பேபி ஷாலினி ஹேர்கட் என்று மிகவும் பிரபலமாகி இருந்தது.

பள்ளி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் இவர் அணியாதிபிரவுவுடன் இணைந்து மலையாள படத்தில் நடித்த அந்த திரைப்படம் ஹிட்டானது.இதை தொடர்ந்து இவர் என்ற படத்தில் மம்முட்டி மற்றும் திலீப்புடன் இணைந்து கலியூஞ்சல் படத்தில் நடித்தார். இந்த படம் பற்றிய விமர்சனங்கள் நெகடிவ் பாசிடிவ் ஆகவும் இருந்தது என்று கூறலாம்.

பின் இவர் 1997 காதலுக்கு மரியாதை என்ற படத்தில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

இதையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்தபோது தல அஜித்துடன் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவரை எந்தவிதமான விமர்சனங்களுக்கும் உள்ளாகாத இவரது திருமண வாழ்வு நல்ல முறையில் சென்று கொண்டிருக்க கூடிய வேலையில் தற்போது இவர் உடல் எடை சற்று பெருத்து காணப்படுகிறார்.

அந்த போட்டோவை இவர் சமூக வலைதளங்களில் பதிவிட இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஷாலினியை இது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் ஊதி இருக்கிறாரே என்று கூறினார்கள்.

இப்போது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடை குறைத்து மீண்டும் பழைய தோட்டத்திற்கு திரும்பியுள்ளார் ஷாலினி.

உடல் எடை கூடுவது இளைப்பதும் சகஜமான ஒன்று தான் என்றாலும் உடல் எடை ஏறாமல் பாதுகாத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது. இதனைத் தொடர்ந்து இந்த படமானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version