மொட்டை மடியில்.. முழு பின்னழகையும் காட்டி.. மூச்சு முட்ட வைத்த கண்மணி லீஷா எக்லேர்ஸ்..!

பிரபல சீரியல் நடிகை லீஷா எக்லேர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடான புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். சீரியல்களில் தொலைக்காட்சி நடிகையாக பயணித்து வரும் இவர் திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

மேலும் பல தமிழ் சீரியல்களில் பணியாற்றியிருக்கிறார். சென்னையில் உள்ள எத்திராஜ் பெண்களுக்கான கல்லூரியில் தனது படிப்பை முடித்த நடிகைகளில் பலர் கடந்த 2014ஆம் முற்பகுதியில் ஒரே நேரத்தில் 7 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவரது முதல் ரிலீஸ் பழைய வெள்ளையத்தேவா ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகரின் மகளாக நடித்திருந்தார் நடிகை லிஷா எக்ளேர்ஸ் திகில் படமான மை டியர் லிசா என்ற திரைப்படம் மற்றும் நடிகர் நிதின் சத்யா உடன் இணைந்து நகைச்சுவை நாடகம் சிரிக்க விடலாமா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

நடிகை லிஷா எக்ளேர்ஸ் மேலும் பொதுநலன் கருதி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறிய அவர் தன்னுடைய இணையப் பக்கங்களின் படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

ஹாலிவுட் நடிகை போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் இவர் சமீபகாலமாக இணையத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் வருகின்றனர் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை பற்றிய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version