இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2023 திங்கட்கிழமை. நிலையற்ற இந்த மனித வாழ்க்கையில் எல்லாவற்றிக்கு போராடி தான் முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவருமே கிரகங்களின் பிடியில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

அத்தகைய கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்ச நிலையை பொறுத்து தான் ஒவ்வொரு மனிதர்களின் பலாபலன் அமைகிறது. எனவே அவர்கள் எந்தெந்த கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்ச நிலையை அறிந்து கொண்டு செயல்படுவதின் மூலம் எளிதாக எதையும் சாதிக்க முடியும். மேலும் நீச்சமாக இருக்கக்கூடிய கிரகங்களுக்கு பரிகாரங்களை செய்து பக்குவமாக உங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறலாம். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இந்த நாளில் சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அமைதியான போக்கை மேற்கொள்ள வேண்டும்.நீங்கள் உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து விடுங்கள். அமைதியோடும், கட்டுப்பாடோடும் இருந்தால் மட்டும் தான் உங்களால் வெற்றி கொள்ள முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது. சகப் பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு கட்டாயம் கிடைக்காது. அவர்களால் தொல்லை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் பணியில் கவனத்தில் செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை குழந்தையின் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவு செய்ய வேண்டிவரும். எனவே உங்கள் பணத் தேவையை உங்களால் பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் இருக்க மாட்டீர்கள்.பண பற்றாக்குறை ஏற்படுவதால் கவலை ஏற்படும்.

 உங்களுக்கு பதட்டம் காரணமாக கால்களில் வலிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் நீங்கள் தியானத்தை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியம் குறித்து அக்கறை காட்டுங்கள்.

ரிஷபம்

 ரிஷப ராசி நேயர்களே இன்று மிதமான வளர்ச்சியை காணப்படும். பொறுப்பும் உறுதியும் இருந்தால் நீங்கள் அடைய வேண்டிய இடத்தில் கட்டாயம் அடைய முயற்சி செய்து வெற்றியை பெறுவீர்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை நேரம்  காரணமாக பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். பணியை செய்யும் போது தவறுகள் நிகழ வாய்ப்பிருப்பதால் கவனத்தோடு செய்ய வேண்டும் என்பதை உறுதியாக இருங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு மகிழ்ச்சிகரமாக இருக்காது. பண வரவிற்காக அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூற வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்காக பணங்களை செலவு செய்ய நேரிடும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மன உளைச்சல் காரணமாக தொடை மற்றும் கை கால்களில் வலிகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதால் ஆரோக்கியத்தை கவனத்தை செலுத்தவும்.

மிதுனம்

 மிதுன ராசி அன்பர்களே என்று உங்கள் விருப்பங்கள் நிறைவேற கூடிய நாளாக இருப்பதால் மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள். எடுக்க வேண்டிய முடிவுகளை இன்று எடுத்தால் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் நீங்கள் இந்த நாளை உங்களுக்கு உகந்த நாளாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் அனைத்தும் சுமூகமாக நடக்கும். உங்கள் திறமையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள் .உங்கள் செயல் திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நாள்.

 நிதி நிலைமையும் திருப்திகரமாக இருப்பதால் நிதியை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. அது போலவே ஆரோக்கியமும் என்று சிறப்புடன் இருப்பதால் நீங்கள் சங்கடமில்லாமல் எதையும் செய்து முடிக்கலாம்.

கடகம்

 கடக ராசி அன்பர்களே இன்று மனதில் பதட்டங்கள் அதிகமாக இருப்பதால் எந்த விஷயத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க எடுப்பதை தவிர்த்து விடுங்கள். அதுபோல புதிய முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபட வேண்டாம். பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று உங்கள் பணிகளை சவாலாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நேரம் அதிகமாக பணிகளை முடிக்கும் போது ஏற்படும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களோடு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பொறுமையுடன் வேலையை செய்யவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகமாக இல்லாத காரணத்தால் உங்களிடம் மகிழ்ச்சி இருக்காது. இழப்புகளை தவிர்க்க வேண்டும் என்றால் திட்டமிட்டு செலவிட வேண்டும். பணத்தை பாதுகாப்பாக சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டம் அதிகரித்து இருப்பதால் தலைவலி பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்

 எண்ணம் போல் வாழ்வு என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கக் கூடிய சிம்மராசி நேயர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான சாதகமான நாள் அல்ல. ஆன்மீகப் பயணங்கள் மூலம் ஆறுதல் பெறலாம். சவால்களை தன்னம்பிக்கைகளும் உறுதியோடும் எதிர்கொள்ள வேண்டும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை என்று கூடுதலாக பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் பணியை பொறுப்புடன் நீங்கள் செய்ய வேண்டும். எனவே கவனத்தோடு பணிபுரியும் இடத்தில் இருங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் பணத்தை சாதுரியமாகவும் கவனமாகவும் கையாண்டு செலவு செய்யுங்கள். ஆரோக்கியத்தையும் சுனக்கம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டு உங்கள் கால்களில் வலிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

கன்னி

கன்னி ராசி நேயர்கள்  உங்களுடைய சௌரியங்களை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க பொறுமை அவசியம் தேவை. நம்பிக்கையோடு செயல்பட்டால் நல்ல பலன்களை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும்.

தொழிற் ஸ்தனலத்தை பொறுத்தவரை பணி சுமை அதிகமாக இருக்கும். திறமையுடன் பணியாற்ற நீங்கள் திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாளில்லை பண வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் கவனத்தோடு செலவுகளை மேற்கொள்ளவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாரான நாளாக இருக்கிறது. கை கால் தொடை வலி ஏற்படலாம். எனவே தியானத்தை மேற்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறப்பான முறையில் நீங்கள் பராமரிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு இன்று முன்னேற்றகரமான பலன்கள் உள்ள நாளாக உள்ளது. முன்னேற்றத்தில் நீங்கள் வலிமையாக இருந்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும். உற்சாகமான மன நிலையில் நீங்கள் எதையும் இன்று செய்வதால் செழிப்பாக நீங்கள் நினைப்பது நடக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய வாய்ப்புகளால் உற்சாகமும் திருப்தியும் உங்களுடைய இருக்கும் பணிகளை மகிழ்ச்சியுடனும் கவனத்தோடும் செயல்பட்டு செய்வீர்கள்.

 நிதி நிலைமையும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக இருக்கும்.

 அது மட்டுமல்லாமல் ஸ்திரமான நிதிநிலை இன்று நிலவுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்திலும் இன்று அதிகளவு நன்மைகள் இருப்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று உங்கள் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று முன்னேற்றகரமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் உங்கள் மனது தெளிவு பெறும். கடினமான சூழ்நிலைகளையும் நீங்கள் எளிதாக கையாளுவீர்கள்.

 பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளதால் மும்மரமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். கடின உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றியை எளிதாக ஏற்ற முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று நிதி வளர்ச்சியை திருப்தியாக உள்ளது. கணிசமான தொகையை நீங்கள் வங்கிகளில் சேமிப்பீர்கள். ஆரோக்கியமும் அதுபோல மகிழ்ச்சி மற்றும் உற்சாகமாக காணப்படுவதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

தனுசு

 தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிறிது மந்தமான நாளாக இருப்பதால் நீங்கள்  எந்த செயலை செய்யும் போதும் அதில் பாதுகாப்பு இல்லாதது போல உணர்வீர்கள். மேலும் நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதின் மூலம் அதிகமான நல்ல பலன்களை பெற முடியும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியில் கூடுதல் பொறுப்புக்கள் இருப்பதால் சுமைகள் அதிகரிக்கும். கவனமாக பணியாற்றுவதின் மூலம் உங்கள் திறமையை எளிதாக வெளிப்படுத்த முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாளாக இல்லை. பண வரவு குறைந்து காணப்படும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைந்து இருப்பதால் நிதி நிலையில் அக்கறை செலுத்துங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தந்தையின் உடல்நிலைக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை அதிகம் உள்ளது. எனவே அதற்காக செலவுகளை செய்ய வேண்டிவரும் எனவே ஆரோக்கியத்தை பற்றி அக்கறை கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கும். நம்பிக்கையோடு இருக்கும்போது தான் எதிலும் வெற்றி அடைய முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் லட்சியங்களை அடைவதற்கு தடைகள் மேல் தடைகள் வந்து சேரும். எனினும் நீங்கள் முயற்சி செய்யுங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தள்ளிப் போடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிகளில் தவறு நேர வாய்ப்புள்ளது. உங்கள் பணிகளை திட்டமிட்டு திறமையுடன் ஆற்ற வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை பல இழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணத்தின் போது பல இழப்பு ஏற்படலாம் எனவே கவனம் தேவை.

 ஆரோக்கியமும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி சிறப்பாக இல்லை. தலைவலி, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்புகள் வருவதற்கான சூழ்நிலை உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்.

கும்பம்

 கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அமோகமான நாள் வளர்ச்சி அதிகரித்து காணப்படும். உங்கள் விருப்பங்கள் நீங்கள் நினைத்தபடி நிறைவேறும். இன்று நல்ல முடிவுகளை எடுப்பதின் மூலம் நல்ல பலன்களை நீங்கள் பெறுவீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் திருப்தி நிலவும். பணிஇட சூழல் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியோடு பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள்.

 பணப்புழக்கமும் சீராக இருப்பதால் நிதி நிலையில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை. உங்கள் சேமிப்பு உயர்வதால் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

ஆரோக்கியத்திலும் எந்த விதமான சிரமமும் இல்லை அமைதி காரணமாக உடல்நிலை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

மீனம்

மீன ராசி நண்பர்களுக்கு இன்று உற்சாகமான நாள் என்று கூறலாம். நீங்கள் பல நல்ல தருணங்களை இன்று சந்திக்க நேரிடும். புதிய கட்ட வளர்ச்சி காண்பீர்கள். திட்டமிட்டு பணியாற்றுவதின் மூலம் வெற்றி மேல் வெற்றி உங்களுக்கு வந்து சேரும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை நல்ல பெயரும் அங்கீகாரமும் கிடைக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு மிகவும் சிறப்பாக உள்ளதால் பணிகளில் நீங்கள் நல்ல முறையில் செயலாற்றுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு சிறப்பாக இருக்கும். கணிசமான தொகையை சேமிப்பீர்கள். பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான நாளாக உள்ளதால் ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் நீங்கள் இன்று இருப்பீர்கள் எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …