இந்திய அணி வேண்டுமென்றே இரண்டு போட்டிகளில் தோற்கும் - சத்தியம் செய்து கூறும் பிரபல கிரிக்கெட் வீரர்


இப்போது நடந்து அரும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்த தோல்விகளால் விமர்சனத்துக்கு ஆளாகி வந்த பாகிஸ்தான் அணி தற்போது இரண்டு வெற்றிகளுடன் அரையிறுதிக்கான போட்டியில் நுழையும் வாய்பை பெரும் சூழலில் உள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் பாகிஸ்தான் நுழைவதை இந்திய அணி நிச்சயம் விரும்பாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். 

இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் வந்து விட கூடாது. அதற்காக வேண்டுமென்றே வங்க தேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியடைந்து அந்த அணிகளின் ரன் ரேட்டை அதிகப்படுத்தும். 

Previous Post Next Post