சமீக காலமாகவே நம் நாட்டில் இளசுகள் செய்யும் அட்டகாசம் இவ்வளவு தான் இல்லை. ஆண்கள் அளவுக்கு பெண்களும் இறங்கி வந்து பல கலாட்டாகளில் ஈடுபடுகிறார்கள்.
பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் சலைத்தவர்கள் அல்ல என்பதை இப்படியா காட்டுவது.? என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது நம்ம ஊரின் கலாச்சாரம் சீர்கேடு. சகிப்புத்தன்மை என ஒன்று இல்லாமலே போய்விட்டது..
இளைஞர்கள் காதல் செய்வதும், காதலித்த பெண் கிடைக்காததால் அவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
தற்போது அதேபோல் ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. அதில், கர்நாடகாவில் உள்ள மங்களூர் என்ற பகுதியில் ஓரு இளைஞர், ஒரு இளம்பெண்ணை சம்பவம் செய்துள்ளார்.
அதை ஒருவர் கேமராவில் படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தது.
ஒரு பெண்ணை ஒருவர் கொலை செய்வதை தடுக்காமல் அதை வீடியோ எடுத்து பதிவிட்ட நபருக்கு பலரும் விமர்சனமும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்
Tags
India