மெட்ரோ-வில் இளம் பெண் முன்பு பேண்டை கழட்டி விட்டு வாலிபர் செய்த காரியம் - அதிர்ச்சி சம்பவம்


இந்திய தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயிலில் இளவயது பெண் ஒருவர் முன்பு இளைஞர் ஒருவர் சுய இன்பம் அனுபவித்துள்ளார். 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த இடத்திலேயே இளைஞரின் கன்னத்தில் பொளீர் என ஒரு அரை விட்டிருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இளம்பெண் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹூடா சிட்டி சென்டர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. 

இளம்பெண் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது பின்வருமாறு, அந்த மெட்ரோ ஸ்டேஷனின் எஸ்கலேட்டரில் இருந்து நான் வெளியே வந்தபோது, ஏதோ தவறு நடப்பதைப் போன்று உணர்ந்தேன். டக்கென திரும்பிப் பார்த்தேன். 

--Advertisement--

Post a Comment

Previous Post Next Post