RED HOT : படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த நடிகை தமன்னா..! - வைரலாகும் புகைப்படங்கள்


தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் படம் ஒன்றில் தமன்னா கவா்ச்சி நடனம் ஆடி முடிவு செய்திருக்கிறாா். சிரஞ்சீவியுடன்நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. 

சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலா் நடிக்கின்றனா். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவம் கூறப்பட்டது. தற்போது படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடம் ஆட இருக்கிறாராம். 

படத்தின் கவா்ச்சியான பாடலாக உருவாக இருக்கும் இதில் தமன்னா மிகவும் கவா்ச்சி நடனம் ஆட இருக்கிறாராம். ஐதராபாத்தில் உள்ள அன்னபூா்ணா ஸ்டுடியோவில் இந்த பாடல் காட்சியை விரைவில் படமாக்க உள்ளனா். சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்து வருகிறாா். 

ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞா்கள் பலா் இந்த படத்தில் பணியாற்றி வருகின்றனா்.இந்நிலையில், நடிகை தமன்னா தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை தன் பக்கம் சுண்டி இழுத்துள்ளார். 

அந்த புகைப்படங்கள் இதோ,