இவர்களுடன் படுக்கையை பகிராமல் போனது தான் எனக்கு இந்த நிலைக்கு காரணம்..! - நடிகை மல்லிகா ஷெராவத்


சமீபகாலமாக பாலிவுட், ஹாலிவுட் நடிகைகள் படுகவர்ச்சியாக புகைப்படங்களை இணைய தளத்திலும், டுவிட்டரிலும் வெளியிட்டு வருகின்றனர். 

பாலிவுட் நடிகைளிடம் இது அதிகமாக நடந்து வருகிறது. சிலர் கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கும் சென்று விடுகிறார்கள். அப்படியான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து விளம்பரம் தேடுகிறார்கள். 


பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகைகளின் வரலாற்றை பார்த்தோம் என்றால் ஒன்று மட்டும் தெளிவாக தெரியும். அவர்கள் முன்னனியில் இருக்கும் வரை ஏதாவது ஒரு சர்சையை தங்கள் தோல் மேல் போட்டுக்கொண்டு தான் இருந்திருப்பார்கள்.


நடிகைகள் பாலிவுட்டில் ஜொலிக்க வேண்டும் என்றால் அவ்வப்போது அதாவது சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.

எனவே, நடிகை பொதுவாக இயக்குனர்கள், தயரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை கூறி பரபரப்பை கிளப்புவார்கள். யார் அந்த இயக்குனர், தயாரிப்பாளர் என்று கேட்டால் சொல்ல மாட்டார்கள். காரணம், அவர்கள் கூறுவது வடிகட்டிய பொய். 

பாலியல் துன்புருதளுக்கு ஆளானேன் என்று கூறும் தைரியம் உள்ளவர்கள். அதனை யார் செய்தார்கள் என ஏன் கூறுவதில்லை என்றால் அதற்கு இது தான் காரணம். தன்னுடைய பெயர் மீடியாவில் அடிபட வேண்டும். ரசிகர்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக மட்டுமே.

இந்நிலையில், மார்கெட் காலியான நடிகை மல்லிகா ஷெராவத் அப்படியொரு புகாரை தற்போது தெரிவித்துள்ளார். இவர் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் ஜாஸ்மீன் கேரக்டரில் நடித்தவர். சில படங்களில் அயிட்டம் பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார்.

நான் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாலர்களுடன் படுக்கையை பகிர மறுத்ததால் தான் எனக்கு  பட வாய்ப்புகள் வரவில்லை. அவர்கள் கூப்பிடும் நேரத்தில் அவர்களுடன் உறவு கொண்டிருந்தால் இப்போதும் நான் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பேன் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். வழக்கம் போல, யார் அந்த இயக்குனர்,..? யார் அந்த தயாரிப்பாளர்..? என்பதை சொல்லவில்லை.
Previous Post Next Post