நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகை. இவர், அகில உலக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான "தமிழ்படம் 2"-வில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற என்னா கொண்டைக்கு லவ் பண்ற..? என்னா மண்டைக்கு லவ் பண்ற..? பாடலில் குத்தாட்டம் போட்டு இளசுகளை கவர்ந்தார்.
தற்போது, ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் நான் சிரித்தால் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் சட்டை கழட்டி விட்டு எடுத்துக்கொண்ட கலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்
Tags
Aishwarya Menon