எது..? உஷ்ஷா..?. அதை நாங்கதான் சொல்லனும் - வாய மூடுறது இருக்கட்டும் - ஃபர்ஸ்ட் மூட வேண்டியத மூடுங்க மேடம்..!


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இவர், பிக்ஸ் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அவ்வபோது, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். 

ஏற்கனவே, அழகி போட்டி நடத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர் மீது புகார்கள் உள்ளன. மீரா மிதுன் செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் பின்புலமாக இருப்பது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்சரா ரெட்டி தான் என ஜோ மைக்கேல் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில், மீரா மிதுன் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், உதட்டின் மீது விரல் வைத்து உஷ்ஷ்ஷ்... என்றபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயை மூடுறது இருக்கட்டும். முதலில், மூட வேண்டியதை மூடுங்க என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Previous Post Next Post