நடந்து முடிந்த தமிழ் பிக்பாஸ்-3 சீசன் இல் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் இறுதியில் தமிழக மக்களின் மனதை வென்று விட்டு சென்று விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் தர்ஷனும் சனம் ஷெட்டி என்ற நடிகையும் காதலித்து வந்தனர். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு தர்ஷன், சக போட்டியாளரான ஷெரின் மீது காதல் வயப்பட்டார். இதனால் தர்ஷன் மீதான தனது காதலை சனம் ஷெட்டி முறித்துக் கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன் மீண்டும் தனது காதலியை சமாதான படுத்தி, மீண்டும் நட்சத்திர ஜோடிகளாக வலம் வர துவங்கிவிட்டனர்.
தற்போது இணையதளங்களில் நடிகை சனம் ஷெட்டியின் பிகினி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. கொழுக் மொழுக் என மப்பும் மந்தாரமுமாக இருக்கும் இளம் நடிகை சனம் ஷெட்டியின் பிகினி புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.
Tags
Sanam Shetty