நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - ராய் லக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - கன்ஃப்யூஸ் ஆகும் ரசிகர்கள்..!


நடிகை ராய் லக்ஷ்மி எவ்வளவோ முயற்சி செய்தும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு வர முடியவில்லை. ரசிகர்களுக்கு பிடித்த வாட்ட சாட்டமான தேகம், ஃபிட்டான உடற்கட்டு என கவர்ச்சி காமினியாக இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படி படவாய்புகள் வரவில்லை.

நடித்த படங்களில் பெரும்பாலும் ஒரு கவர்ச்சி நாயகியாகவே தோன்றினார் அம்மணி. மேலும், பாலிவுட்டில் கால் பதித்து "ஜூலி 2" படத்தில் பிகினி, லிப்-லாக், படுக்கையறை காட்சி என அதகளம் செய்தார். ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சமீபத்தில், வெள்ளை நிற, 'பிகினி' உடையுடன் காட்சி அளிக்கும் தன் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு உள்ளார். 

இதற்கு, 'நெட்டிசன்'கள் பலர்,ட்ரெஸ் கலரை மாத்துங்க.. நீங்களும் வெள்ளை, உங்கள் ட்ரெஸ்ஸும் வெள்ளை, சில நேரங்களில் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களான்னே கன்ஃப்யூஸ் ஆகுது..!" என கிண்டலாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.