"பேண்ட் எங்க பேபி.." - தொடை தெரியும் அளவுக்கு நடிகை ஷார்மி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!


கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை ஷார்மி கவுர். இவர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக விக்ரம் நடித்திருந்த 10 எண்றதுக்குள்ள படம் தான்.

இந்த படத்தில் கானா கானா தெலங்கானா என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் நடிப்பதை நிறுத்தப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். வழக்காக நடிகைகள் திருமணம் ஆன பிறகு தான் நடிப்பதை நிறுத்துவார்கள்.

ஆனால் இவர் தனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். நடிப்பதை நிறுத்தினாலும் சினிமா தயாரிப்பாளராக மட்டும் தொடர்ந்து செயல்படுவேன் என அவர் கூறியுள்ளார்.

இடையில், சட்டவிரோதமாக போதை பொருட்களை கடத்துகிறார் என்று இவர் மீது குற்ற சாட்டுகள் எழுந்தன. அந்த சர்ச்சை எல்லாம் முடிந்து தற்போது படங்கள் தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அம்மணி.

இருந்தாலும், ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில் விருப்பமில்லாத இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள அவர் யாருக்காவது ஸ்பா பண்ணனுமா என்று கேட்டுள்ளார்.


அம்மணியின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள பேண்ட் எங்க பேபி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post