தமிழ் படங்களின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை கஸ்தூரி அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிடும் கஸ்தூரி தற்போது தனது உதடுகள் எடுப்பாக தெரியும் வண்ணம் கவர்ச்சி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என அனைவரின் நெஞ்சங்களையும் ஆட்டம் போட வைத்த அழகு மயில் கஸ்தூரி முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார்.
தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.
சமூக வலைதளங்களில் எல்லோரிடமும் கிண்டலாக பேச நினைத்து எல்லோரிடமும் இருந்து வெறுப்புகளையும் சம்பாதித்துள்ளார். தற்போது எதோ ஒரு படத்தை தற்செயலாக கமிட் ஆன இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
45 வயதில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்கிறார். இடையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எதை எதையோ பேசி வெளியேறினார்.
சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது "உதட்டை தள்ளுங்கள்.. அதை வெளியே எடுங்கள்.." என்று கூறி தன்னுடைய உதட்டை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்
Tags
Actress Kasthuri