சல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
 
சீரியல்களை தமிழக மக்களுக்கு கொண்டுச் சென்றதில், சன் டிவி-க்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்மணி’ சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றுள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பவர் லீசா எக்லெர்ஸ்.
 
சீரியலில் படு பவ்யமாக கண்ணன் மாமாவின் மீது உயிரையே வைத்திருக்கும் இவருக்கு பொதுவாக சீரியல் பார்க்கும் பழக்கமே கிடையாதாம். ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது திருமதி செல்வம் சீரியல் அவ்வப்போது பார்த்திருக்கிறாராம். 
 
அந்த சீரியலில் நடித்த ஹீரோவுடன் நாமும் நடிப்போம் என கனவில் கூட அவர் நினைக்கவில்லையாம் லீசா.இவருக்கு பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவருக்கு நடனத்தில் அதிக ஆர்வம். 
 
இவருடைய போட்டோஸ்கள் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. புது படங்கள் ஒளிபரப்ப படாத நிலையில் இந்த மாதிரி வீடியோக்களை பார்ப்பது ரசிகர்களுக்கு பெரிய பொழுது போக்காக உள்ளது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் 1991ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் லீசா. 
 
எத்திராஜ் கல்லூரியில் படிப்பை முடித்த சௌந்தர்யா, மொடலிங் செய்யத் தொடங்கினார். மொடலிங் உலகில் பிரபலமானதும் பட வாய்ப்புகள் வந்தாலும் முதலில் மறுத்த சௌந்தர்யா பின்னர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். 
 
இதன்பின்னர் 2016ம் ஆண்டு பலே வெள்ளையத்தேவா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து திருப்பு முனை, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற படங்களில் நடித்தாலும் புகழ் பெறவில்லை.
 
 
 
இதனால் சின்னத்திரை பக்கம் தனது பார்வையை திருப்பிய லிசாவுக்கு கண்மணி சீரியல் நல்ல வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இதில் சவுண்டாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் மிக தைரியமாக பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். 


இந்நிலையில் மாடர்ன் உடையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு படு சூடாக ஸ்டைலாக இருக்கும் சௌந்தர்யாவின் படங்கள் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் பவ்யமாக நடிக்கும் சௌந்தர்யாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post