படு ட்ரான்ஸ்பிரண்டான மார்டன் உடையில் உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லீசா மீது செம்ம கடுப்பில் உள்ளனர். சன் டி.வி.யில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த தொடராக “கண்மணி” சீரியல் உள்ளது.
சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலில் லீசா என்பவர் சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சவுந்தர்யா - கண்ணன் ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
அதுவும் லீசாவின் புடவை அழகை ரசிப்பதற்காகவே ரசிகர்கள் பட்டாளம் டி.வி. முன்பு காத்துகிடக்கும். நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார்.
எத்திராஜ் கல்லூரியில் தான் தனது பட்டப்படிப்பை முடித்தார். 2016ம் ஆண்டு வெளியான பலே வெள்ளைய தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் சினிமாவில் கிடைக்காத பெயரையும், புகழும் இவருக்கு கண்மணி சீரியல் பெற்றுத்தந்துள்ளது.
சோசியல் மீடியாவில் பிரபலமாக வலம் வரும் லீசா அவ்வப்போது சேலை மற்றும் மார்டன் உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு தடம் மாறிய லீசா, படு கிளாமராக வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. படு ட்ரான்ஸ்பிரண்டான மார்டன் உடையில் உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு டா என வர்ணித்து வருகின்றனர்.
Tags
Leesha Eclairs