ஜெமினி படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை கிரண். அதன் பின், அவர் வின்னர், அன்பே சிவம், வில்லன், திருமலை உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.
ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. 38 வயதான நடிகை கிரண், தொடர்ந்து நடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்மா வேடம் கொடுப்பதற்கு பல இயக்குநர்கள் முன் வந்தும் அதை ஏற்க மறுத்து விட்டார்.
எப்படியும் சினிமாவில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்கிற அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
சமீப காலமாக கவர்ச்சி நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
நான் தப்பு பண்றேன் - கண்ட்ரோல் பண்ண முடியல
கடைசியாக இவர் சுந்தர் சி-யின் முத்தின கத்திரிக்காய் படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், “நான் சுயநலவாதி, பொறுமையற்றவள், கொஞ்சம் பாதுகாப்பற்றவள். நான் தவறு செய்கிறேன், என்னை என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை, சில நேரங்களில் கையாள கடினமாக இருக்கிறேன்.
ஆனால் எனது மோசமான நிலையில் உங்களால் என்னைக் கையாள முடியாவிட்டால், கண்டிப்பாக எனது சிறப்பான நிலையில் உங்களுக்கு இடமில்லை ” என கூறி மிகவும் மெல்லிய மேலாடையை அணிந்து முன்னழகை காட்டி சில புகைப்படங்களை கிரண் வெளியிட்டு உள்ளார்.




