முண்டா பனியனை தூக்கி கட்டிக்கொண்டு திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து - இளசுகளை திணறடிக்கும் சமந்தா..!


தமிழ், தெலுங்கு, சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா அக்கினேனி தனது நடிப்புகாக மட்டுமல்லாமல் கொள்ளைகொள்ளும் பேரழகுக்காகவும் அழகான காஸ்ட்யூம்களுக்காகவும் அவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக உடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகும். 
 
சமந்தா பாரம்பரிய உடை அணிந்திருந்தாலும் அல்லது நவநாகரிக உடை அணிந்திருந்தாலும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களை காந்தம் போல கவரத் தவறியதே இல்லை. 
 
நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை மட்டுமல்லாது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
 
திருமணத்திற்கு பின்னரும் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே நடிகை சமந்தா தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சமந்தா. 
 

திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து

 
அங்கிருந்து மாலத்தீவின் அழகிய இயற்கை காட்சிகளுடன் கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். போதும், போதும் லெங்த்தா போயிட்டு இருக்கு என்று ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைத்தார் அம்மணி.
 
 
தற்போது, கருப்பு நிற முண்டா பனியன்.. மினுமினுக்கும்ஸ்கர்ட் என ஆளை மயக்கும் படிஒரு மார்க்கமான பார்வையை வீசி இளசுகளின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியுள்ளார் அம்மணி. பார்க்க பார்க்க திகட்டாத அழகு என்பது சில நடிகைகளுக்கு மட்டுமே இருக்கும். அந்த சில நடிகைகள் பட்டியலில் சமந்தாவும் ஒருவர்.
 
 
கருப்பு நிற முண்டா பனியனை தன்னுடைய பிரதான அழகின்அடிப்பகுதி வரை தூக்கி கட்டிக்கொண்டு இரண்டு கைகளையும் தூக்கி தலைக்கு பின்வைத்துக்கொண்டு ரசிகர்களை நோக்கி வீசும் அந்த பார்வை பார்ப்போரை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைக்கின்றது.
 


அதே உடையில் படுக்கையில் படுத்துக்கொண்டு "நான் உன்னை பார்கிறேன்.. நீ என்னை பார்க்கிறாய்" என்ற வசனத்தை கூறி நெஞ்சுக்கு நெருக்கமாகி திணறடிக்கிறார் அம்மணி.