விக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரபி. இவர் டெல்லியை சேர்த்தவர். சுரபிக்கு தமிழில் மிகவும் பிரபலமடைய செய்த திரைப்படம் என்றால் அது தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் தான்.
சுரபிக்கு தமிழில் அவ்வளவாக மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அவருக்கு தற்போது தமிழைவிட தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இரண்டு படங்களில் தெலுங்கில் பிசியாக நடித்துவருகிறார்.
ஆரம்ப காலத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களை தவிர்த்து வந்த அவர் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி களம் இறங்கினார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படி தொடர்ந்து படவாய்ப்புகள் வராததால் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.
திரைப்படங்களில் நடித்து வரும் ஒவ்வொரு கதாநாயகிகளும் தங்களுக்கான தனி ஸ்டைல் ஒன்று வைத்துக் கொண்டு அதில் பயணித்துக் கொண்டு இருப்பார்கள்.
ஒரு சிலர் கிளாமர் பாதையும் மற்றும் சிலர் குடும்பப்பாங்கான பாதையும் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்று வருகின்றார். தமிழ், தெலுங்கு என மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டு இருப்பவர் நடிகை சுரபி அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பல விருதுகளை தட்டிச் சென்றார்.
பார்க்க மிகவும் லட்சணமான முகம், அடக்கமான பண்பு, சாதுவான குணம் என எப்போதும் கவர்ச்சி இல்லாத நல்ல கதாபாத்திரங்கள் என தனது ரூட்டை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.
அதே நேரம் பால் போன்ற தனது மேனியை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கவும் தவறுவதில்லை அம்மணி.பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அளவுக்கு தான் இவரது போஸ்களும், போட்டோ ஷூட்களும் இருக்கும்.
கவர்ச்சி காட்டி பட வாய்ப்புக்கு தூண்டில் போசுவதை விட இலை மறை காய் மறையாக கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வலை வீசுவது தான் இவருடைய கவர்ச்சி பாலிசி.
இந்நிலையில்,பாலாடைபோர்த்தியது போன்று இருக்கும் தன்னுடைய நெகு நெகு தொடையழகை படம் போட்டு காட்டும் படி இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் , இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணையா என்று மெழுகாக உருகி வருகிறார்கள்..
Tags
Surabhi Actress