கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி தாகமூட்டும் "கண்மணி" சீரியல் நடிகை..!


சீரியல்களில் மட்டும்தான் சௌந்தர்யா கேரக்டரில் ரசிகர்களின் சௌகரியமாக இருக்கும் லீசா எக்கிளர்ஸ் சமூக வலைத்தளங்களில் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்துகிறார். 
 
அதுவும் எங்கும் மழை இல்லாத நேரத்தில் அவர் வீட்டு மொட்டை மாடியில் மட்டும் மழை பொழிந்து இருப்பது அதிசயம் என்றால் மழையில் நனைந்தபடி பலபேருக்கு சூடு கிளப்பும் வகையில் அவர் வெளியிட்ட வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. 
 
சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலில் லீசா என்பவர் சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சவுந்தர்யா – கண்ணன் ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
 
இந்த சீரியல் இவரது நடிப்பு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று இவர் கருதி வந்தாலும் இவர் தன்னுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறார் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதால் தான் இந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடத்தை பிடிக்க முடிந்தது என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள் .
 
இந்த சீரியலின் கதாநாயகன் சஞ்சீவ் இவரை சவுண்டு என்று கூப்பிடுவார். அதுவும் லீசாவின் புடவை அழகை ரசிப்பதற்காகவே ரசிகர்கள் பட்டாளம் டி.வி. முன்பு காத்துகிடக்கும். நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார்.
 
எத்திராஜ் கல்லூரியில் தான் தனது பட்டப்படிப்பை முடித்தார். 2016ம் ஆண்டு வெளியான பலே வெள்ளைய தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
 

 
இந்நிலையில், கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாக்க படுத்துக்கொண்டு மழை பட பாடலுக்குடிக் டாக் செய்துள்ள வீடியோ தான் தற்போது ஹாட் இன்ஸ்டாகிராம் டாக்காக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post