பிரபல சீரியல் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவருக்கு படிக்கும்போதே பிரபல TV-யில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு பல பிரபலமான தொலைக்காட்சிகளில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன்.
இந்நிலையில் தற்போது “ஆயுத எழுத்து” தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்ட போது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகி விட்டது.
மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவரை பற்றி காதல் கிசு கிசு பரவி வந்தது.
இந்நிலையில், இவர் அளித்த பேட்டியின் பேரில் இவருக்கு தாடி வாய்த்த ஒருவர் தான் காதலனாக வர வேண்டும் என்னவும் அந்த தாடி பிரவுன் கலராக இருக்கவேண்டும் என்னவும் கூறி உள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்டு உள்ள புகைப்படம் ரசிகர்கள் முறுக்கேறி உள்ளது. தன்னுடைய, காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி சினிமா நடிகைகளையே மிஞ்சிடுவீங்க போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.
Tags
Sharanya turadi