நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்த நினைத்தார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் மாநில சினிமாவை கவர்ச்சியால் கலக்கி எடுத்த தமன்னா, அதே வேகத்தில் பாலிவுட்டிலும், ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். ஆனால், அப்படம் தமன்னாவுக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. இருப்பினும், அவரது கவர்ச்சி காரணமாகவே, சில வாரங்கள் அப்படம் தியேட்டரில் தாக்குப் பிடித்ததாம்.
அதனால், மீண்டும் அவருக்கு அக்ஷய் குமார், சயீப் அலிகான் போன்ற, இந்தி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், ‘இத்தனை ஆண்டுகளும் கவர்ச்சி காண்பித்து நடித்து போரடித்து விட்டது. இனி, திறமைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கப் போகிறேன்’ என்று கூறினார்.
ஆனால், அதற்கு நேர் மாறாக படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவுக்கு இறங்கி வந்தார். கே.ஜி.எஃப் படத்தில் ஐட்டம் சாங் பண்றேன் என்று கூறி அம்மணி போட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் வெலவெலத்து தான் போனார்கள். அப்படி ஒரு ஆட்டம் போட்டிருந்தார் அம்மணி.
இப்போதும், எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி அடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி. மேலும், இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் பிகினி உடையில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் உள்ளது.
இந்நிலையில், வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தென்னை மறத்தின் மறைவில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் தமன்னாவா இது..? உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்காங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.
Tags
Tamanna Bhatia