இது என்ன ஷேப்பு செஞ்சி வச்ச சிலை போல புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பாடாய்படுத்துகிறார் லிசா எக்லேர்ஸ். சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியல் சவுந்தர்யா கேரக்டரில் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து அசத்திக் கொண்டிருக்கிறார் லிசா எக்லேர்ஸ்.
அது போதாது என்று இன்ஸ்டாகிராம் மூலமாக இளைஞர்களை வசியப்படுத்தி கண்ணிமைக்க கூட விடாமல் தனது அழகை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தும் லிசாவின் புகைப்படங்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
சன் டிவியில் மிக பிரபலமான சீரியலாக இருப்பது கண்மணி. டெலிவிஷன் சூப்பர் ஸ்டார் சஞ்சீவ், லிசா எக்லரிஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கண்மணி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
சீரியலில் பெரும்பாலும் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் நடிகைகள் வெளியில் காட்டுத்தனமான கவர்ச்சியில் கதற விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அப்படி கண்மணி சீரியலில் ஒன்னுமே தெரியாத கிராமத்து பெண் போல் வலம் வரும் லீசா, வெறும் உள்ளாடையின் மேல் சல்லடை போன்ற உடையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.தழைய தழைய சேலைக் கட்டிகொண்டு அவர் நடித்த நடிப்பால் பலரையும் கட்டிப் போட்டார்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், முழுக்க முழுக்க சென்னையில் வளர்ந்தவர் லீஷா எக்லர்ஸ். பலே வெள்ளைய தேவா, பொது நலன் கருதி போன்ற சில படங்களில் நடித்து இருக்கிறார். இதில் என் அன்புள்ள லிசா படத்தில், லிசா என்னும் பேயாக நடித்திருக்கிறார்.
சின்னத்திரை தான் இவரை ரசிகர்களிடம் அடையாளம் காட்டியது. குடும்ப குத்து விளக்காக நடித்தாலும் லீஷா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செய்யும் அட்டகாசம் ஜாஸ்தியாகி இருக்கிறது.
இந்நிலையில், தற்போது இறுக்கமான கவர்ச்சி உடையில் லோ ஆங்கிளில் ஒரு போட்டோவை சுட்டு இளசுகளின் மனசை சுட்டுதள்ளியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ஷேப்பு டா என்று உருகி வருகிறார்கள்.
Tags
Leesha Eclairs