வெறும் முண்டா பனியன் - லெக்கின்ஸ் பேண்ட் -அது தெரிய போஸ் கொடுத்து அலறவிடும் மாளவிகா..! - வைரல் போட்டோஸ்..!


நடிகை மாளவிகா தமிழில் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே, வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா. இவருடைய உண்டமையான பெயர் ஸ்வேதா என்பதாகும். வாளமீனுக்கும் வில்லங்க மீனுக்க்கும் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மாளவிகா. 
 
கருப்புதான் எனக்குபிடித்த கலரு என்ற பாடலுக்கு நடனமாடிய இவர் அப்போது தமிழ் திரையுலகில் மிகவும் பிசியான நடிகை. அதன்பின்பு பல படங்களில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்தார்.
 
மற்ற நடிகைகளை போன்றே திருமணதிற்கு பின்பு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் சினிமா துறையை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அதனால் தனது பல புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எப்பவுமே நீங்க ஹாட்டுதான் என தெரிவித்துள்ளனர். 
 
 
சமீபத்தில் சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து கேட்ட போது தமிழில் நடிக்க 2 இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும், என் திறமைக்கு ஏற்ற சவாலான எந்தமாதிரியான கேரக்டரிலும் நடிக்க தயாராக இருப்பதாக” மாளவிகா கூறியுள்ளார். 
 
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தும் இவர் சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா என தினமும் செய்து வருகிறார்.

 
தற்போது முண்டா பனியன்லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய ஆரம்ஸ்-ஐ காட்டிவாறு போஸ் கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார் அம்மணி.

Post a Comment

Previous Post Next Post