சூர்யா, கார்த்தி, ஜெய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த பிரணிதா இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வர அடுத்தடுத்து இரண்டு படங்கள் இவருக்கு ரிலீசாக உள்ளது.
தமிழில் இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்துவிட்டு இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் பாதி தொப்புள் தெரிய வெளியிட்டுள்ள படு சூடான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.
நடிகர் முரளியின் மகன் அதர்வா தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் இளம் நடிகராக இருக்க இவரின் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அனைவரையும் வசீகரித்த நடிகை பிரணிதா சுபாஷ், சூர்யா,கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் உச்ச நட்சத்திரங்களாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி என முன்னணி நடிகர்களின் பெயரை கதாபாத்திரங்களுக்கு வைத்து கார்த்திக் மற்றும் சந்தானம் ஆகியோரின் கலக்கலான காமெடி காம்போவில் வெளியான சகுனி திரைப்படம் பிரணிதாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுக்க இதில் இவர் ஸ்ரீதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சகுனி தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது அதன் பின் கார்த்தியின் மார்க்கெட் தெலுங்கில் எங்கேயோ சென்றது.
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்திற்கு பிறகு தமிழில் எந்த வாய்ப்புகள் கிடைக்காததால் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு இப்போது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
கன்னடத்தில் ராம அவதாரம் படத்தில் நடித்து வரும் அதே சமயம் ஹிந்தியில் ஹங்கமா 2, பூஜ் என்ற இரண்டு மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், குட்டியூண்டு டவுசர் அணிந்து கொண்டு தெரிய கூடாதது தெரிய அமர்ந்து கொண்டிருக்கும் அம்மணியின் புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
Tags
Pranitha Subash