ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து..! பாடகி சுசித்ரா போட்ட குண்டு..! மிரண்டு போன ரசிகர்கள்..!
தற்போது திரை உலகில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளின் மத்தியில் கருத்து வேற்றுமைகள் அதிகரித்து வருவதால் விவாகரத்துக்கள் எளிதில் நடந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது இணையங்களில் ஜெயம் ரவியின் மற்றும் ஆர்த்தி தம்பதிகளின் ...