Yearly archives 2024

என் பொண்டாட்டியை பாத்து அதை சொல்லுங்க.. பீச்சில் தனியாக இருந்த விஜய்சேதுபதியிடம் அடம் பிடித்த ஆசாமி..!

விஜய் குரு நாத சேதுபதி காளிமுத்து என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரையுலகில் நடிப்பதற்காக தனது பெயரை விஜய் சேதுபதி என்று மாற்றிக் கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் மிகச்சிறந்த திரைப்பட நடிகராக ...

இப்படித்தான் மாயாண்டி குடும்பத்தார் பட வாய்ப்பு கிடைத்தது.. ரகசியம் திறந்த சிங்கம் புலி..!

பன்முகச் திறமையை கொண்ட மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரான சிங்கம் புலி தமிழ் திரைப்படங்களில் இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தவர்.   எப்படி ஒரு மனிதனின் பாடி லாங்குவேஜ் பார்த்ததும் நமக்கு குபீர் என்று சிரிப்பு ...

அன்னைக்கு சிம்பு பண்ணது ஸ்க்ரிப்ட்டா.. பல நாள் கேள்விக்கு திவ்யதர்ஷினி கொடுத்த பதில்..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக விளங்குபவர்கள் தற்போது திரையுலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு இணையான அந்தஸ்து பெற்றிருந்தாலும் நேரலையில் சில சூழ்நிலைகளை பக்குவமாக கையாளக்கூடிய தொகுப்பாளினியாக திகழ்பவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக திகழ்வதோடு ...

என் கல்யாணத்தை தடுக்க நினைத்தார் நடிகை திரிஷா..! விஜய் பட நடிகர் பகீர் புகார்..!

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.  இவர் தமிழ் மட்டுமல்லாமல் ...

சிம்பு நயன்தாரா காதல் குறித்து நடிகர் ஜீவா சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழும் சிம்பு என்கிற சிலம்பரசன் மற்றும் நடிகர் ஜீவா பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் இருவருமே தமிழ் திரையுலகில் அதிகளவு ரசிகர்களை பெற்றிருப்பவர்கள். ...

ஆரம்ப நாட்களில் தன் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்.. ஒரே பதிலில் வாயடைக்க வைத்த அஜித்..!

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் ஹீரோக்களின் வரிசையில் இருக்கும் அஜித் குமார் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 1992-ஆம் ஆண்டு பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ...

இதனால் தான் ஜெயம் ரவி போட்டோ எல்லாத்தையும் DELETE பண்ணேன்..! வாய் திறந்த ஆர்த்தி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் மிகப்பெரிய சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் தன்னுடைய தனி திறமை மூலமாக ...

திருமணதிற்கு பிறகும் திரையில் மிரட்டும் நடிகைகள்..! 3 பேருக்கும் உள்ள ஒற்றுமை..!

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்த பல நடிகைகள் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டு சில வருடங்கள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் ...

100000000000 ரூபாய் சொத்து.. தமிழ் சினிமாவில் பணக்கார குடும்பம் யாருன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஹீரோ என்று அந்த காலத்திலேயே வலம் வந்தவர் தான் சிவக்குமார். இவர் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக நீடிக்கும் நடிகராகவும் பார்க்கப்பட்டு வருகிறார். முதன் முதலில் 1965 இல் ...

அம்மாவின் மோசமான கவர்ச்சி காட்சியை பார்த்த போது.. ஊர்வசியின் மகள் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழை தாண்டி மலையாளம். தெலுங்கு. கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ...
Tamizhakam