இந்த மேட்டர்ல ஆம்பளைங்க ரொம்ப பாவம்..! வெளிப்படையாக கூறிய நடிகை நித்யா மேனன்..!
தமிழ் சினிமாவில் கொஞ்சமான அளவில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நித்யா மேனன். இவர் தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு ...