தமிழ் சீரியலில் இதை ரொம்ப நேரம் பண்றாங்க.. என்னால முடியல.. கதறி அழும் நடிகை சைத்ரா ரெட்டி..!
தமிழ் சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார். நல்ல அழகான ...