இதனால் தான் நான் மாட்டிக்கிறேன்.. பிரச்சனை என்ன சுத்திகிட்டே இருக்கு.. சிம்பு சொல்றதை கேட்டீங்களா..?
வயசு 41 ஆகிவிட்டாலும் தொடர் தோல்வி திரைப்படங்களில் நடித்து சில ஆண்டுகளாக மார்க்கெட் இழந்துவிட்டாலும் தனது மவுஸ், ரசிகர்களின் கூட்டமும் குறையாமல் இருப்பவர்தான் நடிகர் சிம்பு. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் தொடர்ச்சியாக ...