என்னென்ன சொல்றாங்க பாருங்க.. சிறகடிக்க ஆசை நாயகி சொன்னதை கேட்டீங்களா..?
சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து சீரியல்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்து வருகிறது. தொலைக்காட்சி நிறுவனங்கள் துவங்கிய காலகட்டத்தில் சன் டிவிதான் சீரியல் தொடர்களை வெளியிடுவதில் முன்னணியில் இருந்த நிறுவனமாக இருந்தது. ஆனால் அதற்குப் ...