ஜீவி பிரகாஷை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை.. ஜீவனாம்சம் மட்டும் இத்தனை கோடியா..? பகீர் கிளப்பிய பிரபலம்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் பாடகி சைந்தவி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே பள்ளி பருவத்தில் இருந்தே காதலிக்க துவங்கி பின்னர் பெற்றோர் ...