#ஆரம்பிக்கலாங்களா.. – வெளியானது பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் பட்டியல் – சும்மா கிழி..!

#ஆரம்பிக்கலாங்களா.. - வெளியானது பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் பட்டியல் - சும்மா கிழி..!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். 

 

விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் என்று தகவல்கள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா 2-ம் அலையால் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

  1. குக் வித் கோமாளி கனி, 
  2. சுனிதா, 
  3. பாபா பாஸ்கர், 
  4. சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், 
  5.  ரம்யா கிருஷ்ணன், 
  6. மைனா நந்தினி, 
  7. ரச்சிதா மகாலக்ஷ்மி
  8. சாந்தினி
  9. ஷாலு ஷம்மு
  10. ஐஸ்வர்யா
  11. செய்தி வாசிப்பாளர் கண்மணி, 
  12. எம்.எஸ்.பாஸ்கர், 
  13. லட்சுமி ராமகிருஷ்ணன், 
  14. டிக்டாக் ஜி.பி.முத்து
  15. ஷகீலாவின் மகள் மிகா  

ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்த பட்டியல் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version