நடுரோட்டில் பிரியா பவானி ஷங்கர் உடம்பை வளைத்து ரொமான்ஸ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய பிரியா பவானி ஷங்கர் [ Priya Bhavani Shankar] பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். சீரியலின் மூலம் பல இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த இவருக்கு திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வரிசையில் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படத்திலும் தனது அற்புத திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

Priya Bhavani Shankar

அந்த வகையில் இவர் அண்மையில் ருத்ரன், ஓ மனப் பெண்ணே, குருதியாட்டம், ஏவி 33, பத்து தல போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அபார திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சிமிகு போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகின்ற வீடியோவாக மாறிவிட்டது.

இந்த வீடியோவில் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் வருவது போல கத்தி சண்டை போட்டு இருப்பது ரசிகர்களிடையே விரும்பி பார்க்கப்படக்கூடிய சீனாக மாறிவிட்டது என்று கூறலாம்.

Priya Bhavani Shankar

மேலும் படு நேர்த்தியாக மேக்கப்பே இல்லாமல் இவர் காட்சி அளித்திருக்கும் தினுசைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரது அழகுக்கு ஈடாக எந்த ஒரு நடிகையும் வர முடியாது என்று இவரை பாராட்டி இருக்கிறார்கள்.

இளசுகளால் தொடர்ந்து பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக இந்த வீடியோ உள்ளது என்று சொன்னால் அது உண்மைதான்.

ரசிகர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் விதமாக இவர் வெளியிடுகின்ற போட்டோ ஆனாலும் வீடியோவானாலும் அது பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒன்றாக மாறி விடுவதால் தான் இவர் இன்னும் டாப்பில் இருக்கிறார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

Priya Bhavani Shankar

மேலும் இவர் கார்த்தியோடு இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடிய வகையில் இருந்ததோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்புத் திறனை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது என்று கூறலாம்.

அருண் விஜயோடு இவர் நடித்த யானை திரைப்படம் சக்கை போடு போட்டதோடு மட்டுமல்லாமல் இவருக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தந்த படங்களில் ஒன்றாக இருந்தது என்றால் அது மிகையல்ல.

தற்போது இவர் டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்த வருகிறார் மேலும் உலகநாயகன் கமலஹாசனோடு இணைந்து இந்தியன் இரண்டு படத்திலும் இவர் முக்கிய கேரக்டர் ரோல் செய்து இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …