WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:52:02' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

LEO படத்தில் என்னோட கேரக்டர் இது தான்..! – உளறி கொட்டிய Gautham Vasudev Menon..! – எகிறிய எதிர்பார்ப்பு..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:52:03' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:52:03', `created` = '2024-09-21 19:52:03', `updated` = '2024-09-21 19:52:03' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:52:03', `updated` = '2024-09-21 19:52:03' /* 1 = 1 */

add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } } add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }

Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

LEO படத்தில் என்னோட கேரக்டர் இது தான்..! – உளறி கொட்டிய Gautham Vasudev Menon..! – எகிறிய எதிர்பார்ப்பு..!

கௌதம் வாசுதேவ் மேனன் ( Gautham Vasudev Menon ) : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் விஜய் லியோ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சிறப்பு கண்ணோட்டம் தற்சமயம் யூ டியூப் வலைதளத்தில் வெளியானது.

இதனை அடுத்து மக்கள் முன்பு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது என்றே கூறலாம் இந்த படத்தை காஷ்மீரில் வைத்து படமாக்கி வருகிறார்கள்.மேலும் இந்த படத்தில் நிறைய முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முன்னாள் விக்ரம் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கியிருந்தார். இதன் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்களும் உருவானார்கள். இதனை அடுத்து நடிகர் விஜயை வைத்து தற்சமயம் லியோ எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் ஆகவே இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே வெகுவாக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி வருகிறார். என்று படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் தெரிவித்திருந்தார்கள்.

கௌதம் வாசுதேவ மேனன்
கௌதம் வாசுதேவ மேனன்

இதனை அடுத்து விஜய் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. அடுத்து இந்த படம் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த படத்தின் டீசர் முன்னதாக வெளியிட்டு அனைத்து இந்திய அளவிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ஹாலிவுட் தரத்திற்கு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கேமராக்களும் ஹாலிவுட் உபயோகித்த கேமராக்கள் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே பட ம் ஒரு ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gautham Vasudev Menon
Gautham Vasudev Menon

ஆகவே இந்த படத்தை குறித்து தற்சமயம் நிறைய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் அவர்கள் தான் நடித்த அனுபவம் பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார் அவர் கூறியதாவது,

முன்னதாகவே எனக்கு விக்ரம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது ஆனால் என்னால் அந்த சமயம் நடிக்க முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது என்று கூறினார். மேலும் லோகேஷ் கனகராஜ் என்னை லியோ படத்தில் நடிப்பதற்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்.விக்ரம் படத்தில் தான் என்னால் நடிக்க முடியவில்லை இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

ஆதலால் இந்த படத்திற்கு ஓகே சொல்லி விட்டேன் மற்றும் இந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் நான் அடித்தால் தான் சரியாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் விரும்பினார். அந்த கேரக்டரை பற்றி என்னிடம் நீண்ட நேரம் விவாதித்தார் எனக்கு மிகவும் அந்த கதாபாத்திரம் பிடித்திருந்தது.

கௌதம் வாசுதேவ் மேனன்
கௌதம் வாசுதேவ் மேனன்

மேலும் லியோ படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் அற்புதமான அனுபவத்தை பெற்று வருகிறேன். லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் என்னால் பார்க்க முடிந்தது அவர் கடுமையான தனது உழைப்பினை வழிகாட்டி வருகிறார். அவரை பார்த்து நிறைய கற்றுக் கொண்டும் வருகிறேன் இந்த படத்தில் என்னுடன் நிறைய முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

திரிஷா, மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் போன்ற நிறைய முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்னும் சற்று நாட்களில் வெளியாகும் என்று கௌதம் வாசுதேவ மேனன் லியோ படத்தை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

கௌதம் வாசுதேவ மேனன்
கௌதம் வாசுதேவ மேனன்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …