“வெந்துதணிந்தது காடு… வ***லி ஒரு பாயசத்த போடு…” – கிளுகிளு போஸ் கொடுத்துள்ள சொப்பன சுந்தரி..!

‘வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ் ( Manisha Yadav ). அதன் பின்னர் அவர் ஆதலினால் காதல் செய்வீர். ஜன்னல் ஓரம். திரிஷா இல்லைனா நயன்தாரா.

ஒரு குப்பை கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மனிஷா யாதவ் அவ்வப்போது வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் மனிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நான் பிசியாக இருக்கின்றேன் என்று பொய் கூறினேன், ஏனென்றால் நான் அவர்கள் நினைத்த வேலையை செய்யவில்லை.

என்னுடைய மனதை சரி செய்யவும், என்னுடைய மனதை ஒருமுகப்படுத்தவும் முயற்சி செய்து வந்தேன். இந்த பொய்யை கூறியதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பதிவு செய்து யோகா செய்யும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

மீண்டும் ஹீரோயினாக..

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.

இந்த படத்தின் கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை மனிஷா யாதவ் கூறும்போது, “நான் நடித்த வழக்கு எண்18/9, ஒரு குப்பை கதை போன்ற படங்கள் ரசிகர்களிடம் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தன.

அந்த வரிசையில் இந்த படம் என் நடிப்புத் திறமைக்கும் நடன திறமைக்கும் தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் கதையை இயக்குனர் ஆதிராஜன் சொன்ன உடனேயே பிடித்து விட்டது.

அதற்கு காரணம்…. ஒரே கேரக்டருக்குள் பலவிதமான கேரக்டர்கள் ஒளிந்திருக்கும் வித்தியாசமான வேடம் இது.இதுவரை இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை.

வெந்து தணிந்தது காடு…

நிஜமாகவே எனக்கு சவாலான வேடம் இது. அத்துடன் இளையராஜா சார் இசையில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற என்னுடைய கனவும் இந்த படத்தில் நிறைவேறுகிறது. கண்டிப்பாக இந்த படத்தை காதலர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையும் தெரிய நடனம் ஆடியுள்ள அவரது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “வெந்துதணிந்தது காடு… வ****ளி ஒரு பாயசத்த போடு…” என்று கோக்கு மாக்கான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …