நடிகை ராதிகா-வின் மகளை பார்த்துள்ளீர்களா..? – அச்சு அசல் ராதிகா போல போஸ்..!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத மற்றும் மறக்க முடியாத நடிகைகளின் ஒருவராக ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்திருப்பவர் நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகளாகிய ராதிகா [Raadhika].

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தற்போது சீரியல்களில் நடிப்பது, அவற்றை தயாரிப்பது என பன்முக திறமையை தன்னகத்தைக் கொண்டிருக்கும் இவர் பட்டையை கிளப்பும் வண்ணம் நடிக்க கூடிய அற்புத ஆற்றல் கொண்டவர்.

Raadhika

இவரின் நடிப்பு தற்போது கொலை மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னி C/O ராணி சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இவருக்கும் வெள்ளைக்கார ஒருவருக்கும் பிறந்த மகள் தான் ரயான் என்பது நமக்கு மிகவும் நன்றாக தெரியும். தற்போது தான் இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளார்கள்.

மேலும் ராதிகா தன்னுடைய மகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கேளடி கண்மணி படத்தில் நடித்த ராதிகாவின் காஸ்டியூமை போலவே இவரது மகளும் புடவையை கட்டிக்கொண்டு வெளி இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Raadhika

இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் தற்போது அசப்பில் இவரது தாயார் போலவே இருப்பதாக கூறி வருவதோடு இந்த புகைப்படத்தை வைரலாக தெறிக்கவிட்டு விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் அவர் அம்மாவின் அச்சு அசல் சாயலில் இருப்பதாக பல ரசிகர்கள் கூறி இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக உண்மையான நிலவரம் உங்களுக்கும் தெரியவரும். பார்ப்பதற்கு தமிழ்நாட்டு பெண் போல வெள்ளைக்காரனுக்கு பிறந்த பிள்ளை இப்படி புடவையைக் கட்டி சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்த்து பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

Raadhika

இன்னும் சில பேர் அம்மாவுக்கு பெண்பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது அச்சு அசல் ராதிகாவை உரித்து வைத்திருப்பது போல உள்ளது என்று கூறி இருப்பதோடு கேளடி கண்மணியில் அவர் உடுத்தி அவர் நடித்த நடிப்பு மணக்கும் முன் வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படமானது இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …