சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் அனிகா சுரேந்திரன்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் ( Anikha Surendran ) தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பெருவாரியான சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

குழந்தை நட்சத்திரமாகவே பிரபலமான நபர் நடிகை அனிகா. ஆனால் சமீப காலமாக ஹீரோயினாக மாறி இருக்கும் நடிகை அனிகா கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Anikha Surendran

அந்த வகையில், சிகப்பு நிற உடையில் தன்னுடைய இடுப்பின் அழகும் தொடையின் அழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றவருடைய அனிகா சுரேந்திரன்.

Anikha Surendran

தற்போது ஹீரோயினாக உருவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் படு சூடான லிப்லாக் காட்சிகள் படுக்கையறை காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன்.

Anikha Surendran

ஹீரோயினாவதற்கு தேவையான அனைத்து தகுதிகளையும் நடிகை புரிந்து வைத்திருக்கிறார் என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்கள் இருந்தாலும் சினிமா நடிகையாக இருக்கும் பொழுது இவற்றையெல்லாம் தவிர்க்க முடியாது என அனிகாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Anikha Surendran

இது குறித்து அனிகா கூறியதாவது, நான் ஒன்னும் இன்னும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது. நான் ஹீரோயினாக பயணிக்க வேண்டும் சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் நான் எத்தனை நாளைக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

Anikha Surendran

மேலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதைகளை தேர்வு செய்து அவர்களுடன் அவர்களை என்டர்டைன் செய்வது என்னுடைய வேலை என கூறியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய இணைய பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள கிளுகிளுப்பான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …