வானத்துப் பிறை நிலா போல ஸ்லீவுலெக்ஸ் ஜாக்கெட் அணிந்து புடவையோடு தரிசனம் தந்திருக்கும் தர்ஷா குப்தா [ Dharsha Gupta ] இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டது.
மேலும் இந்தப் புகைப்படத்தில் இடை அழகு வெளியே நேர்த்தியான முறையில் தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மூச்சு முட்ட புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து இருப்பதால் கையில் இருக்கும் டேட்டூ அப்படியே தெரிவது போல் தந்திருக்கும் போசை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த படி இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலான போட்டோக்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகி விட்டது.
இடையழகோடு நின்று விடாமல் பின்னழகையும் எடுப்பாக காட்டும்படி இவர் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தி விட்டார்.
மேலும் இவர் சின்னத்திரையில் நடித்தவர் அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் இதயத்தில் குடி புகுந்தவர்.
Dharsha Guptaசின்னத்திரையோடு நின்றுவிடாமல் வெள்ளித்திரையிலும் தனது கால் பதித்த இவர் 2019 ஆம் ஆண்டில் ருத்ர தாண்டவம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து அண்மையில் இவர் ஒ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் சன்னி லியோனோடு இணைந்து நடித்திருந்தால் எந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும்படி இருந்ததாக பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய இவர் தற்போது கியூட்டான புடவையில் ரசிகர்களை திறங்க வைத்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய வகையில் விதவிதமான போஸ்களை தந்து ரசிகர்களை புடவை முந்தானையில் முடிந்து விட்டார்.
Dharsha Guptaஇதனை அடுத்து இவர் போட்டிருக்கும் போட்டோவில் இந்த போட்டோ தான் ரசிகர்களின் மனதில் அதிகமாக பதிந்து விட்டது என்று பல ரசிகர்கள் கூறி வருவதோடு இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை உடனுக்குடனே தந்து அவரை குஷிப்படுத்தி விட்டார்கள்.
மேலும் அவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இந்த படத்தை பார்த்தால் கட்டாயம் கிடைக்கும் என்று சில ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். முடிந்தால் நீங்களும் இந்த போட்டோவுக்கு உரிய லைக்குகளை போட்டு உங்களது கருத்துக்களையும் பதிவிட்டு எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.