“பழுத்து தொங்கும் மாம்பழ தோட்டம்..” – IPL ஸ்டேடியத்தில் பழ கடை விரித்த யாஷிகா ஆனந்த்..!

சிஎஸ்கே மேட்சை தமிழகத்தில் ரசிக்காத நபர்களை இல்லை என்று கூறலாம். விசிலைப்போடு என்று சொல்லக்கூடிய அந்த சொல்லில் பிறக்கும் உற்சாகத்தின் உச்சத்தை யாஷிகா ஆனந்த் [Yashika Aannand] தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் புகைப்படம் தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டது.

ஸ்டேடியத்தில் ரசிகர்களோடு ஒன்றாக இருந்து கைகளை அசைத்து சிரித்தபடி பிளையிங் கிஸ் கொடுத்து தாறுமாறாக அவர் கிரிக்கெட்டை ரசித்து இருப்பது ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Yashika Aannand

மேலும் கருப்பு பேன்டுக்கு சிஎஸ்கே நிறத்தை சிம்பாலிக்காக வெளிப்படுத்தக்கூடிய டி-ஷர்ட்டை அணிந்து பக்காவாக காட்சியளித்திருக்கும் இவரது புகைப்படத்தில் முன் அழகு அப்படியே முன்னே குத்தி விடுமோ? என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளது.

கிரிக்கெட்டை பார்ப்பதா? அல்லது யாஷிகாவை பார்ப்பதா? என்று தெரியாமல் அரங்கமே தடுமாறி இருப்பது இப்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களில் வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது.

தமிழ் திரையுலகில் இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து துருவங்கள் 16 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Yashika Aannand

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் தனது அபார நடிப்பின் திறமையின் மூலம் அனேக ரசிகர்களின் இதயத்தில் குடி புகுந்தார்.

மேலும் இவர் முன்னணி நடிகைகளின் வரிசையை எட்டிப் பிடித்து விடுவார் என்று எதிர்பார்த்து இருந்தபோது எதிர் வாராமல் ஏற்பட்ட விபத்தின் காரணமாக சில காலம் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார்.

Yashika Aannand

இதனை அடுத்து உடல்நிலை சரியாகி மீண்டும் சினிமாவின் பக்கம் கவனத்தை செலுத்தி வரும் இவர் Instagram பக்கத்தில் புதிய படங்களை பிடிப்பதற்காக புதுப்புது உடைகளையும் கவர்ச்சி மிகு ஆடைகளையும் போட்டு ரசிகர்களை கில்மா எண்ணத்தை உருவாக்கி விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படமானது. ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது என்று கூறலாம். முடிந்தால் நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து அதற்கு தேவையான லைக் போட்டு செல்லுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam