லியோ இந்த திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் பொருள் செலவில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்கள் கழித்து திரிஷா நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் அர்ஜுன் கௌதம் வாசுதே மேனன் சஞ்சய் தத் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடைபெற்று வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடுமையான குளிரிலும் காஷ்மீரில் படமாக்கப்பட்டது சமீபத்தில் பறக்கும் வெளியிட்ட வீடியோ ஒன்றில் காஷ்மீரில் உள்ள தட்பவெட்ப நிலையில் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் கடுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கிய வருகின்றனர்.
சமீபத்தில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்து சென்னையில் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு கொண்டு வருவதால் படக்கூடாது அறிவித்துள்ளது.
leoஇதுவரை அந்த தேதியில் லியோ படத்துடன் போட்டிக்கு வராமல் இருந்த நிலையில் தற்போது மலையாள நடிகர் ஆன பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகி வரும் ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தை கிளியோ படத்திற்கு போட்டியாக திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது.
aadujeevithamபிரித்திவிராஜ் இந்த படத்தில் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளதாக அனைவரிடத்திலும் பேசப்படுகிறது. மேலும் இந்த படம் லியோ இருக்கு போட்டியாக வருமா வராதா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
அப்படி இந்த படம் லியோ படத்துடன் திரைக்கு வந்தால் கணிசமான தியேட்டர்கள் லியோ படத்திற்கு குறைய ஆரம்பிக்கும் எனவே வசூல் ரீதியாகவும் பாதிப்பை அடையும். எனவே லியோ பட குழு சற்று அதிர்ச்சியில் உள்ளது.
aadujeevithamமேலும் லியோ படத்திற்கு ஆடு ஜீவிதம் போட்டியா அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் இதுபோன்ற சினிமா செய்தி உடன் கூடம் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.