Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

இப்போ தான் வெயிலுக்கு இதமா இருக்கு..! – தீயாய் பரவும் ஆத்மிகா-வின் க்யூட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வரும் ஆத்மிகா [Aathmika] தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சம்மருக்கு ஏற்றபடி காட்டன் சுடியை அணிந்து கலக்கி இருக்கிறார்.

செம கவர்ச்சிகரமான போஸில் இன்ஸ்டாவை கலக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் பலவிதமான சிந்தனைகளை கிளப்பிவிட்டிருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Aathmika
Aathmika

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அறிமுகம் ஆகக்கூடிய நடிகைகளுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து சேருவது அந்த படத்தின் வெற்றியை பொறுத்தது மட்டுமல்லாமல் அதிர்ஷ்டத்தையும் சார்ந்துள்ளது என்று கூறலாம்.

அந்த வரிசையில் சற்று அதிர்ஷ்டம் இல்லாத நடிகையாக தான் ஆத்மிகா இருக்கிறார். இவர் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

இந்தப் படம் இவருக்கு பெரிய அளவு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்றாலும் அடுத்தடுத்து படங்கள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டது. தொடர்ந்து சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க இதுவரை போராடி வருகிறார் என்று கூறலாம்.

Aathmika
Aathmika

முதல் படத்திற்கு அடுத்ததாக இவருக்கு எந்த படமும் அமையவில்லை. அதனை அடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆண்டு கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவர உள்ள படம் காட்டேரி.

இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் போதுமான அளவு வரவேற்பு கிடைக்காத காரணத்தால் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணை நம்பாதே மற்றும் நரகாசுரன் ஆகிய படங்களை மட்டுமே தன் பக்கம் வைத்திருக்கும் இவர் சமூக வலைதளங்களில் புதிய படங்களை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் கலக்கலான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்வார்.

Aathmika
Aathmika

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஹோம்லி லுக்கில் இவர் காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பார்ப்பதற்கு மிக கேசுவலான முறையில் இந்த புகைப்படம் உள்ளது என்பதை கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை இவர் கேட்காமலேயே அதிக அளவு கொடுத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …