Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

பழுத்து தொங்கும் பலா பழம்..! – லோ நெக் ஜாக்கெட்டில்.. பசியை தூங்கும் ஸ்ருஷ்டி டாங்கே..!

கொழுக்கு, மொழுக்கு என்று இருக்கும் தனது தள தள உடம்பை இன்ஸ்டா கிராம் பகுதியில் வெளியிட்டு இருக்கும் டார்லிங் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே [Srushti Dange] ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடித்து படிப்படியாக முன்னேறியவர்.

கதாநாயகியாக நடித்த பின்னரும் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் சின்ன சின்ன கேரக்டர் ரோல் கிடைத்தால் அதையும் நடித்து வரும் இவர் யுத்தம் செய், டார்லிங் போன்ற திரைப்படங்களில் குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடித்தவர்.

Srushti Dange
Srushti Dange

எனினும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்த போதும் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை இவரால் பெற முடியவில்லை. இதனை அடுத்து அக்கடதேசத்தின் பக்கம் சென்று அதிக அளவு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் எனக்குள் ஒருவன், மேகா, வில் அம்பு, தர்மதுரை, அச்சமின்றி சத்துரு, பொட்டு, ராஜாவுக்கு செக் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இது மட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியிருக்கிறார். அதுபோலவே விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி சீசன் நான்கில் கலந்து கொண்டு ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

Srushti Dange
Srushti Dange

சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிளுகிளுப்பாகி விட்டார்கள் எனக் கூறலாம்.

டார்க் நிறத்தில் இருக்கும் உடையை போட்டு முன் அழகையும் இடையழகையும் எடுப்பாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள். தற்போது இணையத்தில் வைரலாக பரவும் போட்டோக்களில் எந்த போட்டோவும் ஒன்றாக உள்ளது.

Srushti Dange
Srushti Dange

இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து விட்டார்கள். மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

எனவே இந்த போட்டோ போனது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதால் இவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

உங்களை வியக்க வைக்கும் - 8 INGENIOUS CLOTHES

உங்களை வியக்க வைக்கும் – 8 INGENIOUS CLOTHES

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …