“மொரட்டு உடம்பி…” – டூ பீஸ் நீச்சல் உடையில் கௌரி கிஷன் ..! – ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்..!

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கௌரி கிஷன் ( Gouri Kishan ).

கடந்த 1999 ஆம் ஆண்டு கேரள மாநிலம் அடூர் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை கௌரி கிஷன் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

Gouri Kishan

அதன் பிறகு மலையாளம் தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் கடைசியாக பிகினிங் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதற்கு முன்பு கர்ணன் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. சினிமா மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸில் சாரூ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Gouri Kishan

தொடர்ந்து மியூசிக் ஆல்பங்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வரும் கௌரி கிருஷ்ணன் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் கிளாமரான கதாபாத்திரங்களையும் ஏற்று கொண்டு நடிக்க தயார் என்று அறிவிக்கும் விதமாக தன்னுடைய இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் நடிகை கௌரி கிருஷ்ணன் முதல் முறையாக சம்பதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

Gouri Kishan

சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் காட்டுப்பகுதி ஒன்றுக்கு ட்ரக்கிங் சென்றிருந்த கௌரி கிருஷ்ணன் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட கிழ்மரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் கிளாமராக நடித்தால் தான் முடியும் என்பதை தெரிந்து கொண்ட நடிகை கௌரி கிஷன் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்.

Gouri Kishan

மேலும் இந்த படம் எப்போது வெளியாகும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வழியாகும் என ரசிகர்கள் வலி மேல் வலி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam