“ப்ரா போடல.. டவுட்டா இருந்தா பாத்துக்கோங்க.. சட்டை பட்டளை கழட்டி காட்டும் பிக்பாஸ் சம்யுத்தா..!

பிக்பாஸ் சம்யுக்தா [Samyuktha]: விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ஷோக்களில் ஒன்றாக திகழ்வது பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலரும் திரை துறையில் பட வாய்ப்புகளைப் பெற்று இருக்கிறார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா தற்போது திரையுலகை கலக்கி வரும் நபர்களில் ஒருவராக மாறிவிட்டார். மேலும் முன்னணி கதாநாயகியாக மாறுவதற்கான வியூகங்களையும் இவர் வகுத்து வருகிறார்.

Samyuktha

பிக் பாஸ் சீசன் கலந்து கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்து சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்யுக்தாவுக்கு ரசிகர்களின் பெருவாரியான ஆதரவு கிடைத்து விட்டது என்று கூறலாம்.

சம்யுக்தா பிழைக்கத் தெரிந்த பெண் என்று நாம் கூறலாம். ஏனென்றால் திரைப்படத்தில் நடித்து தனது திறமையை நிரூபித்த நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் கவனத்தை செலுத்தி பணத்தை சம்பாதிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் குத்துக்கு பத்து என்று பெயரிடப்பட்ட வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரானது டெம்பிள் மங்கி என்ற YouTube சேனல் பிரபலமான விஜய் வரதராஜ் அவர்கள் தான் இயக்கிய இருக்கிறார்.

Samyuktha

இத்தொடரில் இவரோடு ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். அத்தோடு சாரா, அப்துல் அகஸ்டின், திலீபன், போஸ் வெங்கட் போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய படங்களை பெற வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் அத்துமீறிய கவர்ச்சிகள் இவர் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.இதில் முன்னழகு அப்படியே முன்னே ததும்பி தெரியும் வண்ணம் உள்ளதால் ரசிகர்கள் இந்த குழியில் விழுந்து விட்டால் எழ முடியாது என்பது தெரிந்தும் மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.

Samyuktha

ரசிகர்களின் மனதில் ஏக்கத்தை தூண்டு இருக்கும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இவர் இனியாவது ரகளை செய்யாமல் இருப்பாரா என்பதை சில கேள்வியாக வைத்திருக்கிறார்கள்.

மேலும் கோடி அழகு கொட்டி இருக்கும் இவரது மேனி அளவுக்கு எதை பரிசாக தருவது என்று தெரியாமல் தடுமாறி வரும் இளசுகள் அனைத்தும் புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்ல இவரை கேட்காமல் கொடுத்திருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் வெட்கத்தை விட்டு இச் தா இச் தா என்ற பாடல்களை பாடி இவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …