“மழை நின்ற பின்பும் தூரல் போல.. – வயசான பின்பும் கிளாமர் போகல..” – வெறியேத்தும் விமலா ராமன்..!

ஏறக்குறைய 40 வயதை கடந்துவிட்ட விமலா ராமன் [ Vimala Raman ] தற்போது வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோ விறுவிறுவென வைரல் ஆகிறது. மேலும் ரசிகர்களின் மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் இந்த போட்டோஸ் உள்ளது.

அட இந்த வயதில் இப்படின்னா என்ற கேள்வியைக் கேட்க வைத்திருக்கும் இந்த போட்டோவில் முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.

Vimala Raman

மேலும் பூலோக ரம்பை போல காட்சி தந்திருக்கும் இவரது புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை உள்ளதா என்று கேட்கத் தூண்டும் வகையில் இந்த புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

விமலா ராமன் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து மலையாள படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழ் திரை உலகை பொருத்தவரை 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ராமன் தேடிய சீதை எனும் படத்தில் இவர் நடித்திருந்தார். கடைசியாக 2019 ஆம் ஆண்டில் இருட்டு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Vimala Raman

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் அடிக்கடி கவர்ச்சிமிகு போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் அங்கங்கள் முழுவதும் தெரிவது போல அட்டகாசமான போசை தந்து வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் இணையமே இயங்க மறுக்கிறது என்று கூறலாம்.

ரசிகர்களின் மனதில் அந்த விதமான எண்ணங்களையும், சஞ்சலத்தையும் உருவாக்கி இருக்கும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இளசுளை துன்பப்படுத்த வேண்டாம் என்பதை பல ரசிகர்களும் வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

Vimala Raman

இதை எடுத்து எப்போதும் போல் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருப்பது மீண்டும் நீங்கள் திரையில் நடிக்க வந்தால் எங்களது ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு என்பதை கமெண்ட்களில் அதிக அளவு கூறி இருக்கிறார்கள்.

இந்த சூழலில் இவர் மீண்டும் நடிக்க வருவாரா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியவரும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam